உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

189

கார்னீசி போலும் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ? அரும்பெரும் தகைமை ஈதென வியந்து நின்றாரோ?

அதனால்,

“கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை”

என்றாரோ?

(867)

வாழ்க்கையில் வெற்றி பக். 160-61.