உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

தமைப்பாகிய உலக ஒன்றிய அமைப்பு தன் ஆட்சி நூலாகக் கொள்ளும் நாள், உலகப் பெருமக்களாலேயே உண்டாகும். அந்நாளில், குறுகிய சமயச் சார்பு ஒழிந்து, சமயங் கடந்த சால்வு நூலாகிய திருக்குறளாட்சி உலகாட்சியாகும்பேறு எய்தும்.அப்பொழுது உலகம் போரும் பூசலும் பிணக்கும் பிளவுமற்று உய்யும்!