இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வடி
பொன்
வடி
பொன்
வடி பொன்
வடி
பொன்
வடி
பொன்
வடி
13. தொண்டனாகுக
காட்சி 1
வடிவேல் - பொன்னப்பன்
அண்ணே! வாங்க வாங்க.
ஆமாம் தம்பி! என்ன நலந்தானா? நலமாக இருக்கிறேன் அண்ணே. நல்லது; நம் வடக்கு வீட்டுப் பெரியவரைப் பார்க்க வந்தேன்; வரும் வழியில் உங்கள் நினைவு ஏற்பட்டது; பார்த்துப் போகலாமே என வந்தேன்.
நிரம்ப மகிழ்ச்சி!
பற்றி
என்ன தம்பி, உங்களைப் ஊரெல்லாம் ஒரே பேச்சாகக் கிடக்கிறது. கின்னென்னவோ செய்கிறீர்களாம்; என்னென்னவோ சொல்கிறீர்களாம்!
அப்படி என்னண்ணே! பெரியவர்களெல்லாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல் கிறார்கள்; நீங்கள் சாலையைச் சுத்தமாக வைக்கச் சொல்கிறீர்களாம். ஓகோ! அதைப் பற்றிச் சொல்கிறீர் களா? வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன். இப்படிச் சாலை சுத்தம் பற்றிச் சொல்வது எதற்காக தம்பி!
சொல்கிறேன்.