உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அப்பாவி ஒருவன் அற்பஆவி

ஒருவன்

இளங்குமரனார் தமிழ்வளம் -39

படவேண்டிய நேரம்; யாரென்ன செய்வது; நடக்கிற படிதான் நடக்கும்.

ஓ! அவன் நடக்க வழி செய்ய முடியு மானால் பாரும், வீணாய் ஏன் மூக்கைச் சீந்துகிறீர்!

அற்ப ஆவி ஒருவன் : பாருய்யா! பேசத் தெரிந்தவனை...

வடிவேல்

அட இரக்கம் கெட்டவர்களே! விழுந்து கிடக்கிறேன்; விலா வெடிக்கச் சிரித்து வேடிக்கை பார்க்கிறார்கள். என்னடா உலகம்? இந்த வாழைப் பழத்தோல் இவர்கள் காலில் பட்டிருந்தால்... அப்பா... அம்மா... பட்டுச் சீரழிய வேண்டிய நேரம் அய்யோ...

(சாரணச் சிறுவர் இருவர் வருகின்றனர்.)

ஒருவன்

இன்னொருவன்

ஒருவன்

இன்னொருவன்

வடி

ஏ! ஏ! அந்தச் சாலையில் பார்... ஐயோ! ஓடு ஓடு...எவனோ விழுந்து

விட்டான்.

என்ன கிடந்ததே..
ஒரு வாப்பா! வா வா! சீக்கிரம்...

(இருவரும் வடிவேலைப் பிடிக்கின்றனர்) ஐயையோ! எழுந்திருக்க போலிருக்கிறதே!

முடியாது

சாரணர் இருவரும் : ஐயா... இருங்க... எல்லாம் சரியாகிவிடும்.

ஒருவன்

வடி

சரி, மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு போகலாம்.

(தூக்கிப் போகின்றனர்.)

தம்பி, உங்களுக்குப் புண்ணியம்! சமயத்தில் காப்பாற்றினீர்கள். வடக்குத் தெரு வைரவன் வீடு எங்கள் வீடு! அங்கு என் அப்பா நோயோடு கிடக்கிறார்! அவரைத் தயை செய்து கவனித்தால் நல்லது; நான் அவருக்கு மருந்து வாங்க