உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாரணர்

வடி

(சாரணர் வருகின்றனர்.)

சாரணர்

வடி

சாரணர்

வடி

முரு

வாழ்வியல் வழிநடை

வந்தேன்.

51

கவலைப்படாதீர்கள்! உடனே நாங்கள் அவரைக் கவனிக்கிறோம்.

நல்லது தம்பி.

வைரவன் வீட்டுக்குச் சென்று திரும்பி

அப்பா உடல் நன்றாக இருக்கிறது ஐயா.

நலமாகி விட்டதா! என்னை காப்பாற்றினீர்கள். என் தந்தைக்கும் உதவினீர்கள். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.உங்களுக்கு என் வணக்கம். வருகிறோம் அண்ணே! வந்து பார்க்கிறோம்.

(இருவரும் செல்கின்றனர்.)

காட்சி-3

மருத்துவமனை

வடிவேல் - முருகன்

உங்களுக்கு என்னையா? காலில் கட்டு... அதை ஏன் கேட்கிறீர்கள்... நான் இந்த ஊருக்குப் புதியவன். இந்த ஊரில் நடுத் தெரு இருக்கிறதே, அது வெளிச்சம் கண்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்றோ! அடேயப்பா! நெருக்கம்... நெருக்கம்! வீட்டு நெருக்கத்திற்கு மேல் ஆட்கள் நெருக்கம்! ஒரே கொடுமை. அந்தத் தெருவில் வைரவன் வீடு என ஒன்று இருக்கிறது. அந்த வீட்டுப் பக்கம் தெரியாமல் போய்விட்டேன்... வீட்டுச் சந்தில் கண்ணாடித் துண்டுகளைக்