உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

கண்டபடி கொட்டித் தொலைத் திருக்கிறான்,பாவிப்பயல். ஐயையோ காலை வெட்டி வெட்டிப் பாளம் பாளமாகச் செய்து விட்டது.

வடி

பாவம்!

முரு

அவன்

வடி

முரு

முரு

வடி

முரு

வடி

முரு

வடி

முரு

வடி

விளங்குவானா?

அவன்

தலையில் இடி விழ! அவன் காலில் வெட்டித் தவழ்ந்து நடக்க வைத்தால் அல்லவா அவனுக்கு அறிவு வரும். புத்திகெட்ட பயல் போட்டிருக்கிறான் பாருங்கள் பாதையில். குப்பையைக் கொட்டித் தொலைப்பது கூடக் குற்றமில்லை போலிருக்கிறதே! இந்த அழகில் அவன் குடும்பம் படித்த குடும்பமாம்!

ஆமாம் ஆமாம்! படித்தவன் குடும்பந் தான்...இன்னும் சொல்லுங்கள்.

புத்த கெட்ட பயலை என்ன சொல்வது! நான் காலைக் கட்டிக் கட்டிலில் கிடந்து தவிக்கிறேன். அவன் எங்கே சுற்றித் திரிகிறானோ?

(வடிவேல் சிரிக்கிறான்.)

ஏனையா சிரிக்கிறீர்?

சிரிக்க வேண்டிய இடம் வந்தால் சிரிக்க வேண்டாமா?

நான் வேதனையில் ஏசுவது உமக்கு இனிக்கிறது போல் இருக்கிறது.

அப்படியில்லை.அந்த ஏச்செல்லாம் எனக்குத்தானே?

என்ன! என்ன! என்ன சொன்னீர்கள்?

நான் தான் வைரவன் மகன்.

வடிவேலா நீங்கள்... ஐயையோ!

வடிவேல்தான் நான். கவலைப்படா