உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

இடப்பொருளுக்குரிய ஏழாம் வேற்றுமை உருபுகள் :

87

கண், கால், கடை, இடை, தலை, வாய், திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உழை, வழி, உழி, உளி, உள், அகம், புறம், இல், பக்கல், பாங்கர், முகம், மாடு, பால், இன் என்பன ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் டப் பொருள்களாகும்.

இடம் :

(எ.டு) கண் இற்கண்

கால் ஊர்க்கால்

கடை

வேலின்கடை--.

ஒரு வழிப்பட்டு ஓரியல்பாக முடியும் வினைநிகழ்ச்சிைைய இடமென்று கூறுவர். அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவகைப்படும்.

இடம் வழுவாமற் காத்தல் :

தரல், வரல், செலல், கொடை ஆகிய நான்கு சொற்களும் படர்க்கையை அடையும். இவற்றுள் தரல், வரல் என்னும் இரண்டு சொற்களும் தன்மை முன்னிலைகளை ஏற்கும்.

(எ.டு)

அவனுக்குத் தந்தான்

அவனிடத்து வந்தான்

அவனுக்குக் கொடுத்தான்

அவனிடத்துச் சென்றான்

நான்கும்

படர்க்கையைச்

சார்ந்தன

தரல், வரல்

என்னும்

எனக்குத்தந்தான், உனக்குத்தந்தான்

என்னிடத்து வந்தான்,

உன்னிடத்துவந்தான்

இடவழுவமைதி :

இரண்டும்

தன்மை

முன்னிலை

களை ஏற்றன

ஓரிடத்தில் பிறவிடச்சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச்

சொல்லுதலும் உண்டு.

(எ-டு) “எம்பியை யீங்குப் பெற்றே னென் னெனக் கரிய

தென்றான்

இது படர்க்கை இடம் தன்மை இடமாதல்.