உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

4 இளங்குமரனார் தமிழ்வளம்

(எ.டு) அணி படி - என்றதில் அணி என்னும் இலக்கண

மாகிய காரியத்தின் பயர் அதனை அறிவித்தற்குக்

காரணமாகிய நூலுக்கு ஆயிற்று.

காலங் காட்டா இடைநிலை :

வரும்.

காலங்காட்டா இடைநிலைகள் பெயர்ப் பகுபதங்களுக்கு

(எ.டு) அறிஞன் ஞ் இடைநிலை

காலம் :

ஓதுவான் வ் இடைநிலை

வலைச்சி ச் இடைநிலை

வண்ணாத்தி – த் - த்

இடைநிலை

எனக்

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் கூறப்பட்டியலும் பக்கத்தின் ஆராய்ந்து நோக்கும் பொருள் நிகழ்ச்சியைக் கூறுவது காலமாகும்.

காலவழுவமைதி :

மூன்று காலங்களிலும் தம் தொழில் இடைவிடாமல் ஒரு தன்மையவாய் நடக்கின்ற பொருள்களில் வினையை நிகழ் காலத்தாற் சொல்லத்தகும்.

(எ.டு) மலை நிற்கின்றது

உரியவாதலை யறிக.

காலவாகு பெயர் :

இதில் நிற்றல் முக்காலத்திற்கும்

காலத்தின் பெயர் அக்காலத்தைக் குறிக்காமல் அக்காலத்தில் உள்ள பொருளுக்குப் பெயராவது காலவாகு பெயராம்.

(எ-டு) கார் அறுத்தது என்றதில் கார் என்னும் மழைக் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளையும் பயிர்க்கு ஆயிற்று. ‘குட்டி’ என்னும் இளமைப் பெயர் பெறும் உயிரினங்கள் :

கீரி, வெருகு, எலி, மூன்று வரிகளையுடைய அணில் ஆகிய நான்கும் குட்டி என்னும் இளமைப் பெயர் பெறும். மேலும் அவை பறழ் என்னும் இளமைப் பெயரையும் பெற்று வரும்.