உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

117

சொல் :

ஒருவர் தம் உள்ளக் கருத்தின் நிகழ் பொருளைப் பிறர்க்குத் தெரிவித்தற்கும், பிறர் கருத்தின் நிகழ் பொருளைத் தாம் அறிது காள்வதற்கும் பயன்படும் ஒலிதான் சொல்லாகும். இது பெயரியற் சொல், பெயர்த்திரி சொல், வினையியற் சொல், வினைத்திரிசொல், இடையியற் சொல், இடைத்திரி சொல், உ உரியியற் சொல், உரித்திரி சொல், திசைச் சொல், வடசொல் எனப் பத்து வகைப்படும்.

சொல் என்னும் பண்பையுணர்த்தும் பல உரிச்சொற்கள் : :

மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல் ஆகிய பதினாறும் சொல் என்னும் பண்பை உணர்த்தும் உரிச் சொற்களாகும்.

(எ.டு) மாற்றம் வாய் மாற்றம்

நுகற்சி

செப்பு

உரை

கரை

நொடி

இசை

அறிந்துநுவல்

செப்பலுற்றேன்

உரைப்பவை

அறங்கரை நா

ஆயிழை நொடியும்

இசையெனப்புக்கு

நாங்கள் கூற

புகன்ற அன்றியும்

கூற்று

புகறல்

மொழி

கண்டது மொழிமோ

கிளவி

கிளந்த கிளை முதல்

விளம்பு - விளம்பினர் புலவர்

அறை

_

பாட்டு

அறைகுவென் சொல்லே

அறம் பாடிற்று

பகர்ச்சி

இயம்பல்

பகர்ந்தனர் புலவர்

இயம்பலுற்றேன்