உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ச்செய்யுளில் ஊன்’

என் ற சொல்

உண்ணாமையுள்ளது என முதலிலும், 'ஊன் உண்ண பின்னரும் சென்றடைவதைக் காணலாம்.

‘தாய்' என்னுஞ் சொல்லிற்குச் சிறப்பு விதி : :

66

ஊன் எனப்

தாய் என்னுஞ் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும்.

(எ.டு) தாய் + கை

=

தாய்கை

தாவண்ணம் :

இடையிட் டெதுகையான் வருவது தாவண்ணமாகும். தாவென்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

தாவென்னும் உரிச்சொல் வருத்தம் வலி குறிப்புகளையுணர்த்தும்.

(எ.டு) 'தாவினன் பொன்றைஇய பாவை

கருங்கட்டாக் கலை பெரும் பிறிதுற்றென

‘தாழ்’ என்பதற்குச் சிறப்பு விதி :

ஆகிய

தாழ் என்னுஞ் சொல்முன் கோல் என்னுஞ் வருமொழியாக வந்து பொருந்துமாயின் அகரச் சாரியை பெறும்.

(எ.டு) தாழ் + கோல் = தாழக்கோல்

தானியாகு பெயர் : :

தானத்தில் உள்ள பொருளின் பெயர் அதற்குத் தானமான பொருளுக்கு ஆகுவது தானியாகு பெயராம். (தானம்

-

இடம்)

(எ.டு) விளக்கு ஒடிந்தது என்றதில் விளக்கு என்னும் நெருப்புச் சுடரின் பெயர் அதற்கு இடமான தண்டுக்கு ஆயிற்று. திசைச் சொல் :

செந்தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும், பதினெட்டுத் தேயங்களுள் தமிழ்நாடு நீங்கிய பதினேழு நாடுகளிலும் வசிப்பவர்கள் தமது பேசும் மொழிகளிலுள்ள சொற்கள் அப்பொருளோடு செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாகும்.