உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இளங்குமரனார் தமிழ்வளம்

4

(எ.டு) அவனு

அவனுண்ணும்

அவளுண்ணும்

அதுவுண்ணும்

அவையுண்ணும்

செய்யுளிடத்து வேற்றுமை யுருபு திரிந்து வருதல் :

ஐ, ஆன், கு ஆகிய மூன்று உருபுகளுஞ் செய்யுளிடத்து ஒரோவழி அகரமாகத் திரிந்து வரும். அஃறிணையிடத்து ஐ, கு ஆகிய இரண்டு உருபுகளும் அகரமாகத் திரியாது.

(எ.டு) காவலோனக் களிறஞ்சும்மே காவலோனை

‘புலவரான

புலவரான்

கடிநிலையின்றே ஆசிரியற்க

புள்ளினான்

ஆசிரியற்கு

அஃறிணை

செய்வினை

படு விகுதி புணராத முதனிலை அடியாகத் தோன்றி, எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும் வினை செய்வினை யாகும்.

(எ-டு) பரணன் பாடம் படித்தான்

செழுமை என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :

செழுமை என்னும் உரிச்சொல் வளனும் கொழுப்புமாகிய இருவகைப் பண்புகளை உணர்த்தும் உரிச்சொல்லாகும்.

(எ.டு) வளம் “செழும்பல் குன்றம்

""

கொழுப்பு 'செழுந்தடி ஈன்ற செந்நாய்

செறிவு என்னுங் குறிப்புணர்த்தும் உரிச் சொற்கள் :

உறப்பும் வெறுப்பும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் செறிவென்னுங் குறிப்புணர்த்தும்.

(எ.டு) “உறந்த விஞ்சி

“வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்

""