உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம்

தொகாநிலைத் தொடர்ப் பாகுபாடு :

4

எழுவாய்த் தொடர் விளித்தொடர், வேற்றுமைத் தொகா நிலைத் தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் எனத் தொகா நிலைத் தொடர் ஒன்பது வகைப்படும்.

(எ.டு)

சாத்தன் வந்தான் எழுவாய்த் தொடர்

சாத்தா வா விளித் தொடர்

குடத்தை வனைந்தான்

வாளால் வெட்டினான்

இரப்போர்க்குத்தந்தான்

மலையினிழிந்தான்

சாத்தனது கை

மணியின் கணொளி

உண்டான் சாத்தன்

வேற்றுமைத்

தாகை

நிலைத் தொடர்

னைமுற்றுத்தொடர்

குழையன் கொற்றன்

உண்ட சாத்தன்

பெயரெச்சத் தொடர்

கரிய சாத்தன்

உண்டுவந்தான்

இன்றிவந்தான்

வினையெச்சத் தொடர்

மற்றொன்று இடைச்சொற்றொடர்

கடிக்கமலம் உரிச் சொற்றொடர்

பாம்புபாம்பு

தொகாநிலைத் தொடர் :

அடுக்குத்தொடர்.

சொற்களுக்கிடையே வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும், ஒருசொற்றன்மைப் படாமலும் சொற்கள் பிளவுபடத் தொடர்வது தொகாநிலைத் தொடராகும்.