உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

நுண்மை என்னும் பண்புணர்த்தும் உரிச் சொற்கள் :

133

நொசிவு, நுழைவு, நுணங்கு என்னும் மூன்று உரிச் சொற்களும் நுண்மை என்னும் பண்பையுணர்த்தும்.

(எ.டு) "நொசி மருங்குல்

CC

CC

""

`நுழை நூற் கலிங்கம்”

'நுணங்கு துகினுடக்கம் போல

நெடுமையும் நேர்மையுமாகிய பண்புகளையுணர்த்தும் உரிச் சொற்கள் :

வார்தல், போகல், ஒழுகல் ஆகிய மூன்றும் நேர்மையும் நெடுமையுமாகிய பண்புகளையுணர்த்தும் உரிச் சொற்களாகும். (எ.டு) “வார்ந்திலங்கும் வை யெயிற்று”

“வார்கையிற் றெழுகை

""

“போகு கொடி மருங்குல்”

""

“வெள்வேல் விடத்தேரொடு காருடை போகி”

66

ஒழுகு கொடி மருங்குல்

“மால்வரை ஒழுகிய வாழை'

>>

‘நோய்' என்னும் குறிப்புணர்த்தும் உரிச் சொற்கள் :

பையுளும், சிறுமையுமாகிய இரண்டு உரிச்சொற்களும்

நோயாகிய குறிப்புணர்த்தும்.

66

(எ-டு) 'பையுண் மாலை

66

""

“சிறுமை யுறுப செய்பறியலரே

""

‘பசப்பு’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

பசப்பு என்னும் உரிச் உ

பண்பையுணர்த்தும்.

66

சொல் நிற வேறுபாடாகிய

(எ-டு) "மையில் வாண்முகம் பசப்பூரும்மே

படர்க்கைப் பெயர்கள் :

""

அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, அவைகள், தாம், தான், எல்லாம் என்பன படர்க்கைப் பெயர்களாம்.