உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ.டு) மாந்தர் கூ கூறீர்

கோவே கூறாய்

தோழி கூறாய்

அன்னை கூறாய்

பிதாவே கூறாய்

சாத்தீ கூறாய்

இயல்பு

ஏகாரம் மிகல்

இகர நீட்சி

இயல்பு

ஏகாரம் மிகல்

இகர நீட்சி

147

கிளி நல்லாய்

புறாவே வாராய்

இயல்பு

ஏகாரம் மிகல்

தும்பீ வா இகர நீட்சி

மூவகை மொழிகள் :

தனிமொழி, தொடர்மொழி, பொது மொழி என

மொழிகள் மூவகைப்படும்.

மூவிடைப்பெயர் :

பெயர்கள், இடவேற்றுமையினாலே தன்மைப் பெயர், முன்னிலைப்பெயர், படர்க்கைப் பெயர் என மூவகைப்படும். மூவிடம் :

தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம் மூவகைப்படும். தன்னைக் குறிப்பது தன்மையாகும். முன்னால் இருப்பதைக் குறிப்பது முன்னிலையாகும். இவ்விரண்டையுங் குறியாது அயற்பொருளைக் குறிப்பது படர்க்கையாகும்.

(எ.டு) சென்றேன்

சென்றாய்

சென்றார்கள்

மூவறிவுயிர் :

உடம்பினாலும்

நாவினாலும்

அறியும்

அறிவோடு

நன்னாற்றம், தீ நாற்றம் ஆகியவற்றை மூக்கினால் அறியும் அறிவையும் பெற்றிருப்பவை மூவறிவுயிர்களாகும்.

(எ.டு) சிதல், எறும்பு அட்டை முதலியன.