உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் 4

தம்பிக்கு ஆடையில்லையா?

கொடை வினா.

ஐயா! இரண்டு எழுதுகோல் வைத்துள்ளீரா?

தம்பீ! உண்டாயா? என்பது ஏவல் வினா.

வினைக்குறிப்பின் வகை :

கொளல்வினா

ஆக்க வினைக்குறிப்பு, இயற்கை வினைக்குறிப்பு என வினைக்குறிப்புச் சொற்கள் இருவகைப்படும்.

வினைச்சொற்களின் பகுப்பு :

வினைச்சொற்கள்

வினைமுற்று,

வினையெச்சம் என மூன்று வகைப்படும்.

வினைத்தொகை :

பெயரெச்சத்தின்

பெயரெச்சம்,

விகுதியுங் காலங்காட்டும்

இடை

நிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற் றொடராவது வினைத்தொகையாகும்.

(எ.டு) தோய் தயிர்.

வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல் :

செயப்படு பொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு சொல்லுதலும் உண்டு.

ஏற்றிச்

(எ-டு) இவ்வீடு யான் கொண்டது செயப்படு பொருள் இவ்வெழுதுகோல் யான் எழுதியது - கருவி இச்சிறையானிருந்தது இடம்

வினைமுற்று :

இத்தொழில் யான் செய்தது செயல்

இந்நாள் யான் பிறந்தது காலம்.

பலவகை வினைகளுக்கும் பொதுவாகிய செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆறையும் தோன்றச் செய்து, பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகைப்பெயரல்லாத மற்றொன்றையும் பெறாது வருவன தெரிநிலையும் குறிப்புமாகிய வினைமுற்றுக்களாம்.