உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

வரும்.

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அகம் + கை

=

அங்கை “அங்கையுள் நெல்லி”

(எ.டு) அகம் + செவி = அஞ்செவி “அஞ்செவி நிறைய

""

அகம் முன் வரும் கண், தண், சிறை என்பனவும் அவ்வாறு

அகன் :

அகம் + கண் = அகங்கண் ; அங்கணர் = சிவபெருமான். + =

அகம் + தண் தண் = அந்தண் ; அந்தணர் = அருளாளர்.

=

அகம் + சிறை = அஞ்சிறை ; அஞ்சிறைத் தும்பி

அகம்முனர்ச் செவிகை வரின் இடையன கெடும்.”

1560T 222.

அகன்ற என்னும் பொருளில் வரும் பெயரெச்சம். (எ.டு) அகன்மனை, அகன் நிலம்.

அக்குச் சாரியையின் ஈறு திரிதல் :

எவ்வகைப்பட்ட பெயர் முன்னும் வல்லெழுத்து வருமிடத்து அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றாது. அதனாற் பற்றப்பட்ட வல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற மெய்யொடும் கெடும். (எ.டு) குன்றத்துக் கூகை > குன்றக் கூகை, மன்றத்துப் பண்ணை > மன்றப் பண்ணை.

அசை நிலை ஓகாரம் :

செய்யுளின் ஈற்றில் ஓகாரம் அசையாக நிற்பது. (எ.டு)

கேண்மினோ

அசை நிலையளபெடை :

அசை கோடற்பொருட்டுக் கொண்டதோர் அளபெடை. (எ.டு) "ஓ ஓ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்'

தாஅ மிதற்பட் டது.

>>

திருக். 1176

‘அது’ என்பதற்குச் சிறப்பு விதி :

அது' என்னுஞ் சுட்டுப் பெயரின் முன் வருமொழியாக வருகிற ‘அன்று' என்னும் எதிர்மறைக் குறிப்பு வினைமுற்று செய்யுளில் ‘ஆன்று’ என முதல் நீளும்.