உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

எழுத்து

அது + அன்று = அதான்று.

அதுமுன் வரும்அன்று ஆன்றாம் தூக்கின்

அத்துச் சாரியையின் திரிபு :

99

7

நன். 180

அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச் சொல்முன்

கெடும்.

(எ.டு)

மகத்துக்கை

“அத்தின் அகரம் அகரமுனை இல்லை”

அந்தில் ஆங்கு என்னும் இடைச் சொற்கள் :

நன். 252

அந்தில், ஆங்கு என்னும் இடைச் சொற்கள் அசை நிலைப்

பொருளாகவும் இடப் பொருளாகவும் வரும்.

(எ.டு) "அந்தில் கழலினன் கச்சினன் அசை நிலை

66

66

‘வருமே சேயிழை அந்தில் கொழுநற்காணிய

""

""

ஆங்கத் திறனல்லயாம் கழற அசைநிலை

66

‘ஆங்காங் காயினும் ஆக க

""

இடம்

“அந்தில் ஆங்கு அசை நிலை இடப் பொருளவ்வே”

அம் என்னும் இறுதி உணர்த்தும் பொருள்கள் :

இடம்

நன். 437

அம் என்னும் இறுதி, வினைமுதற் பொருளையும், செயப்படு பொருளையும், கருவிப் பொருளையும் உணர்த்தும்.

(எ.டு) எச்சம் - வினைமுதற் பொருள்

தேட்டம்

செயப்படுபொருள்

நோக்கம் கருவிப் பொருள்

‘அம்ம’ என்னும் இடைச் சொல் :

அம்ம ம என்னும் இடை டைச்

சால்

உரையசைப்

பொருளதாகியும், கேளும் என்ற ஏவற் பொருளதாகியும் வரும்.

(எ.டு) ‘அது மற்றம்ம’ உரையசை