உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் 4

காஞ்சிரம், நாவல், இலுப்பை ஆகியவை காய்க்கும். நீர் நிலை களில் நீர் குறுகும். இங்குக் கூறப்பட்ட உயிரேயன்றி மற்ற உயிர்கள் வாடும். மலர்கள் அழகிழந்து தோன்றும்.

முல்லைக் கருப்பொருள் :

குறும்பொறைநாடன், தோன்றல்,

மனைவி, கிழத்தி.

இடையர், இடைச்சியர், ஆயர்,

ஆய்ச்சியர்

தெய்வம்

நெடுமால்

உயர்ந்தோர்

குடிகள்

புள்

விலங்கு ஊர்

பாடி.

நீர்

பூ

மரம்

உணவு

பறை

யாழ்

பண்

தொழில்

காட்டுக்கோழி.

மான், முயல்.

குறுஞ்சுனைநீர், கான்யாற்றுநீர்.

துளசிப்பூ, முல்லைப்பூ, தோன்றிப்பூ,

பிடவம்பூ.

கொன்றை, காயா, குருந்தம்.

வரகு, சாமை, துவரை.

ஏறுகோட்பறை.

முல்லையாழ்.

சாதாரி.

சாமை வரகு விதைத்தல். அவற்றின் களை கட்டல், அவற்றை அரிதல், கடாவிடுதல், கொன்றைக் குழலூதல், மூவினமேய்த்தல், கொல்லேறு

தழுவுதல், குரவைக் கூத்தாடல், கான்யாறாடல்.

முல்லைக்குரிய பெரும் பொழுதும் சிறுபொழுதும் :

கார்காலமும் மாலைப் பொழுதும் முல்லைத்திணைக்குரிய

காலமாகும்.