உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னிவன்

வந்த பொன்னி

வந்து போனான்

மற்றொன்று

நனி பேதை

பாம்பு பாம்பு

எழுத்து

குறிப்புவினைமுற்றுத்தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

இடைச் சொற்றொடர்

உரிச்சொற்றொடர்

அடுக்குத் தொடர்

அல்வழியில் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் புணர்தல் :

9

வன்றொடரொழிந்த ஐந்து தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வருகிற வல்லினம் அல்வழிப் புணர்ச்சியில் இயல்பாகும்.

(எ.டு)

=

ஆறு + தலை ஆறுதலை

நெடிற்றொடர்

ஆய்தத் தொடர்

எஃது + பெரிது = எஃது பெரிது?

வரகு + சிறிது = வரகுசிறிது - உயிர்த்தொடர்

வந்துதந்தான் மென்றொடர்

வந்து + தந்தான்

=

எய்து + பொருள்

=

எய்து பொருள்

இடைத்தொடர்

அல்வழிப் புணர்ச்சி :

வேற்றுமை அல்லாத வழிப் அல்லாத வழிப் புணர்வது அல்வழிப்

புணர்ச்சி.

‘அழன்' என்பதற்குச் சிறப்பு விதி :

அழன் என்னும் சொல்லின் னகரவீறு கெட வல்லெழுத்து மிக்கு முடியும்.

(எ-டு) அழன் + குடம் = அழக்குடம். அளபெடை :

செய்யுளில் ஓசை குறைந்து வருமாயின் அவ்வோசையை நிறைக்கும் பொருட்டு உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் தமக்குரிய ஒலி அளவினும் மிகுந்தொலிக்கும். அவ்வாறு மிகுந்து ஒலிப்பது அளபெடை எனப்படும். உயிரெழுத்து அளபெடுப்பது உயிரள பெடை என்றும், ஒற்றெழுத்து அளபெடுப்பது ஒற்றளபெடை என்றும் ஆகும். அளபெடை என்பது மாத்திரை மிகுதல் என்று பொருள் படும். இவையேயன்றி இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை, அசைநிலை அளபெடை என்ற வேறு அளபெடைகளும் உண்டு.