உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம்

4

காணா விளமை யார் கண்டிவனோ நின்றிலேன் மாணாருள் யார்பிழைப்பார் மற்று

இஃது வருதார் தாங்கல்.

“ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல்

வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம் மகிழ்ந்தாள்-வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே

கேளா வழுதார் கிடந்து

இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.

இருவரும் தபுநிலை:

இருவர் படையும் போர் செய்து மடிந்தமையாலே, இரண்டு மன்னரும் தம்முட் போர் செய்து மடிந்தது இருவரும் தபுநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

66

காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி வேந்தர் இருவரும் விண்படர-ஏந்து

பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி இருபடையும் நீங்கா இகல்

ல்லவை நகுதல்:

தலைவி தலைவன் செய்யாதனவற்றைச் செய்தனவாகச் சொல்லி நக்கது இல்லவை நகுதல் என்னும் துறையாம். (எ.டு)

"முற்றா முலையார் முயங்க இதழ்குழைந்த

நற்றார் அகலம் நகைதரலின்- நற்றார்

கலவேம் எனநேர்ந்துங் காஞ்சிநல் லூர

புலவேம் பொறுத்தல் அரிது.”

இல்லாள் முல்லை:

காதலுடைய

கணவனைத் தொழுதெழும் கற்புடை

இல்லாளின் இயல்பு மிகுதியைக் கூறியது இல்லாள் முல்லை

என்னும் துறையாம்.