உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் 4

கேண்மியா தேவா இயல்பாயிற்று.

மியா முன் வல்லினம்

உண்ணா பன்றிகள்

முற்று முன் வலி இயல்பாயிற்று.

ஆப் பீ முன் நாற்கணமும் புணர்தல் :

என்னும் பெயரின் முன் நின்ற பகர ஈகாரம் இரு வழியிலும் நாற்கணமும் வந்தால் குறுகி இகரமாகும். அல்வழியில், குறுகிய அதன் முன் வருகிற வல்லினம் இயல்பாகும்.

(எ.டு) ஆப்பியரியது : ஆப்பி அருமை

ஆப்பிகுளிரும் : ஆப்பி குளிர்ச்சி

ஆப்பிநன்று : ஆப்பி நன்மை

ஆப்பி வலிது : ஆப்பி வன்மை

ஆய்த எழுத்துப் பிறக்குமிடம் :

வாயைத் திறத்தலுடனே தலையை இடமாகக் கொண்டு ஆய்த எழுத்துப் பிறக்கும். ஆய்தம் நீங்கிய

சார்பெழுத்துகள்

ஒப்பனவாம்.

ஆய்தக் குறுக்கம் :

அனைத்தும் தம்

மற்றைச்

முதலெழுத்துகளை

லகர ளகர ஈற்றுப் புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் தன் மாத்திரையில் குறுகி ஒலிக்கும். அஃது ஆய்தக் குறுக்கம் எனப்படும். இட வகையால் இரண்டு வகைப்படும்.

(எ.டு)

கல் + தீது கஃறீது

முள் + தீது – முஃடீது +

ஆன்சாரியை பொருட் புணர்ச்சிக் கண் திரிதல்

நாட் பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய வினைச் சொற்கண் வரும் ஆன்சாரியையின் அகரமும், அந்நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியையோடு தன்மைத்தாய் னகாரம் றகாரமாகும்.

(எ.டு) பரணியாற் கொண்டான்.

ஒரு