உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

13

இ என்னும் ஈறு உணர்த்தும் பொருள்கள் :

இ என்னும் ஈறு வினைமுதற் பொருளையும், செயப்படு பொருளையும், கருவிப் பொருளையும் உணர்த்தும்.

(எ.டு) அலரி

ஊருணி

மண்வெட்டி

இகர வீற்றுச் சிறப்பு விதி :

வினைமுதற் பொருள்

செயப்படு பொருள்

கருவிப் பொருள்

அன்றி' இன்றி' என்னும் எதிர்மறைக் குறிப்பு வினை யெச்சங்களின் இறுதியிலுள்ள இகரம் செய்யுளில் உகரமாய்த் திரிந்து வந்தால் வருகிற கசதபக்கள் இயல்பாகும்.

(எ.டு) “நாளன்று போகி”

66

'உப்பின்று புற்கை யுண்கை

இகரவீற்றுச் சிறப்பு விதி :

""

அல்வழிப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று இகரத்தின் முன் வல்லினம் வந்தால் இயல்பாதலும் மிகுதலும் விகற்பித்தலும் ஆகும்.

(எ.டு) புலி + சிறிது = புலி சிறிது - அல்வழியில் இயல்பாயின. மார்கழி + திங்கள் = மார்கழித் திங்கள் - வலி மிக்கது.

=

கடி + கமலம் கடிகமலம், கடிக்கமலம் -

இகரம் பிறக்குமிடம் :

விகற்பித்தன.

இகரம் வாய் திறத்தலுடனே மேல்வாய்ப் பல்லை அடிநாக்கினது ஓரமானது பொருந்தப் பிறக்கும்.

இக்குச் சாரியையின் திரிபு :

இக்குச் சாரியையின் இகரம் இகரவீற்றுச்

முன்னரும், ஐகாரவீற்றுச் சொல் முன்னரும் கெடும். (எ.டு) ஆடிக்குக் கொண்டான்

சித்திரைக்குக் கொண்டான்

சொல்