உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் 4

எதிர்வழங்கு கொண்மூ இடைபோழ்ந்த சுற்றுக் கதிர்வழங்கு மாமலை காம்பு."

குடை நாட்கோள்:

உழிஞை வேந்தன் பகைவர் மதிலைக் கொள்ளக் கருதிக் குடையை நல்ல நாளிலே புறப்பட விடுதல் குடை நாட்கோள் என்னும் துறையாம்.

(எ.டு)

“நெய்யணிக செவ்வேல் நெடுந்தேர் நிலை புகுக

கொய்யுளைமா கொல்களிறு பண்விடுக-வையகத்து முற்றக் கடியரணம் எல்லாம் முரணவிந்த

கொற்றக் குடைநாட் கொள.'

குடைநிலை:

وو

போருக்குப் புறப்படும் வஞ்சிவேந்தன் தனது கொற்றக் யை நல்ல நாளில் புறவீடு விட்டது குடைநிலை என்னுந் துறையாம்.

குடையை

(எ.டு)

"முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத் துன்னருந் துப்பிற் றொழுதெழா-மன்னர் உடைநாள் உலந்தனவால் ஓதநீர் வேலிக் குடைநாள் இறைவன் கொள

குடை நிழல் இலக்கணம்:

உலகவொழுக்கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப் படுவது குடை நிழல் இலக்கணமாகும்.

(எ.டு)

குை

“மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்

திங்க ளதற்கோர் திலதமா-வெங்கணு முற்றுநீர் வைய முழுது நிழற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை”