உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

(6.6)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

நின்ற புக ழொழிய நில்லா வுயிரோம்பி

யின்றுநாம் வைக லிழிவாகும்- வென்றொளிரும் பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம் வேண்டி னெளி தென்றான் வேந்து”

தோல் உழிஞை:

4

வெற்றியோடு புகழையும் உண்டாக்கும் என்று கூறிக் கிடுகுப் படையைப் பாராட்டியது தோல் உழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

“நின்ற புகழொழிய நில்லா உயிரோம்பி

இன்றுநாம் வைகல் இழிவாகும்- வென்றொளிரும்

பாண்டில் நிரைதோல் பணியார் பகையரணம்

வேண்டின் எளிதென்றான் வேந்து.

நடுதல்:

99

நடுகல் நடுவதற்கு அடிப்படை அமைக்கப்பட்ட விடத்து, நடுகல் அமைப்பதற்குத்தேர்ந்

தெடுக்கப்

பட்ட கல்லை

நன்னீரால் தூய்மை செய்து அவ்விடத்து நடுதலாம்.

(எ.டு)

66

சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த

நீர்ப் படுத் தற்கு நிலைகுறித்துப்-போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து”

நயத்தல்:

கல்லைப் போன்ற திணிந்த தோளையுடைய தலைவனைக் கண்ட நன்னுதல் அரிவை தன் காம விருப்பத்தைக் கூறியது நயத்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

“கன்னவில் தோளானைக் காண்டலும் கார்க்குவளை அன்னவென் கண்ணுக்கு அமுதமாம்- என்னை