உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா லஞ்சி யொதுங்காதார் யார்யாவர்- மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின வான்றோ ரடக்கம்போ லாங்கு

புறநிலை வாழ்த்து;

307

வழிபடுகிற தெய்வம் நின்னைப் பாதுகாக்கக் குற்றந் தீர்ந்த செல்வமொடு வழிவழியாகச் சிறந்து விளங்குக என்று தெய்வத்தைப் புற நிறுத்தி வாழ்த்துவது புறநிலை வாழ்த்தாகும். அங்ஙனம் வாழ்த்திய அச்செய்யுள் ஆசிரியப்பாவினும் மருட்பாவினும் வரும்.

பூக்கொள் நிலை:

காஞ்சி மறவர் போர் செய்தற் பொருட்டுத் தம் மன்னன் வழங்கிய பூவினை ஏற்றுக் கொண்டது பூக்கொள் நிலை என்னுந் துறையாம்.

(எ.டு)

"பருதிசெல் வானம் பரந்துருகி யன்ன குருகியா றாவதுகொல் குன்றூர்-கருதி மறத்திறத்தின் மாறா மறவரும் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ

பூசல்மயக்கு: (அ)

وو

இறந்துபட்ட தாமரை

மலர் போன்ற பாலகனின்

சுற்றத்தார் அழுகை யாரவாரத்தைக் கூறியது பூசல் மயக்கு என்னும் துறையாம்.

(எ.டு)

“அலர்முலை அஞ்சொல் அவணொழிய அவ்விற்

குலமுதலைக் கொண்டொளித்தல் அன்றி- நிலமுறப்

புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ

சொல்லிய வந்தொழியக் கூற்று.”