உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“ஆயும் அடுதிறலாற் கன்பிலா ரில்போலும் தோயும் கதழ்குருதி தோள்புடைப்பப் - பேயும் களம்புகலச் சீறி கதிர்வேல்வாய் வீழ்ந்தான் உளம்புகல ஓம்ப லுறும்.

பேராண்பக்கம்;

பகை மன்னரை ஒரு பொருட்டாக படையைச் செலுத்துவது பேராண்பக்கமாம்.

(எ.டு)

“மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாமுபமிந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய

கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன்

வேறிரித் திட்டு நகுதலு நகுமே’

பேராண் முல்லை:

99

313

எண்ணாது தன்

மறவேந்தன் மறவர்கள் உள்ளம் விரும்புமாறு போர்க் களத்தை வென்று கைப்பற்றிய சிறப்பைக் கூறியது பேராண் முல்லை என்னும் துறையாம்.

(61.6)

66

'ஏந்துவாள் தானை இரிய உறைகழித்துப்

போந்துவாள் மின்னும் பொருசமத்து- வேந்தர்

இருங்களி யானை இனமிரிந் தோடக்

கருங்கழலான் கொண்டான் களம்.”