உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

திரு + அடி = திருவடி

பூ + அரும்பு = பூவரும்பு

நொ + அழகிது

கோ + அழகு

கௌ + அழகு

=

=

நொவ்வழகிது

கோவழகு

=

கௌவழகு

அவனே + அழகன்

தே + அடியாள்

=

=

அவனேயழகன்

தேவடியாள்

உரிச்சொற்களின் முன் வல்லினம் புணர்தல் :

வகர

உடம்படு

மெய்

19

உயிரீற்று உரிச்சொற்களின் முன் வல்லினம் வந்தால், மிக்கும் இயல்பாயும் இனமெல்லெழுத்து மிக்கும் புணரும்.

(எ-டு) தவ

தவப்பெரியோன்

குழ

குழக்கன்று

கடி

கடிக்கமலம்

கடி

கடிகா

தட

தடக்கை

தட

கம

நனி

கழி

தடந்தோள்

கமஞ்சூல்

நனிபேதை

கழிகண்ணோட்டம்

‘ஊன்’ என்பதற்குச் சிறப்பு விதி :

ஊன் என்னும் பெயரின் இறுதி னகரம் வேற்றுமையில் இயல்பேயாகும்.

(எ.டு) ஊன் + தீமை ம =

ஊன் + பெருமை

எகரம் பிறக்குமிடம் :

வாய்திறத்தலுடனே

ஊன்றீமை

ஊன்பெருமை

=

மேல்வாய்ப்பல்லை

நாக்கின்

அடிப்பாகம் பொருந்த எகரம் பிறக்கும்