உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

66

இளங்குமரனார் தமிழ்வளம் 4

தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றே ரான் மூதூர் வரைப்பு

து புறத்தோன் முற்றிய முதிர்வு.

ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து போர் மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து

99

இது அகத்தோன் முற்றிய முதிர்வு.

வீற்றினிதிருந்த பெருமங்கலம்:

வேலினையுடைய மன்னன்

கூற்றுவன் குடியிருந்த கொலைத் தொழிலாற் சிறந்த

தனது

அரியணை

மீது

செம்மாந்திருந்த வெற்றியைப் பாராட்டியது வீற்றினிதிருந்த பெருமங்கலம் என்னும் துறையாம்.

(6.6)

66

அழலவிர் பைங்கண் அரிமான் அமளி

நிழலவிர்பூண் மன்னர்நின் றேத்தக்- கழல்புனைந்து

வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப் பூமலி நாவற் பொழிற்கு.”

வெகுளி:

உறுப்புகளைக் குறைத்தல், குடிப்பிறப்புக்குக் கேடு சூழ்தல், கோல் கொண்டலைத்தல், கொலைக்கு ஒருப்படுதல் என்னும் வெறுக்கத்தக்க செயல்களால் வெகுளி

நால்வகையான

யுண்டாகும்.

(எ.டு)

“முறஞ் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று”(கலி-52)

து உறுப்பறையான் வந்த வெகுளி.

"நெருந லெல்லை யெறிந்தோன் தப்பி யகற் பெய் குன்றியிற் சுழலுங்கண்ணன்'

இது குடி கோள் பற்றி வந்த வெகுளி.