உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐகாரக் குறுக்கம் :

எழுத்து

27

ஐகாரம் தன்னைக் குறிக்குமிடத்தும் அளபெடுக்கு மிடத்தும் தனக்குரிய இரண்டு மாத்திரையைப் பெறும் சொல்லுக்கு முதல் இடை கடை ஆகிய எங்கே நின்றாலும் தன் இரண்டு மாத்திரையிற் குறுகி ஒரு மாத்திரையாய் ஒலிக்கும். இதுவே ஐகாரக்குறுக்கமாகும்.

(எ.டு) ஐப்பசி

இடையன்

குவளை.

ஐகாரம் பிறக்குமிடம் :

வாய் திறத்தலுடனே மேல் வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பாகம் பொருந்த ஐகாரம் பிறக்கும்.

ஐகாரத்தின் முன் மெய் புணர்தல் :

ஐகாரவீற்றுச் சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் வந்தால் ஈற்று ஐகாரம் கெடுதலுடனே ‘அம்' சாரியையும் பெற்று முடியும்.

(எ.டு)

=

தாழை + பூ தாழம்பூ எலுமிச்சை+மரம்=எலுமிச்சமரம் ஆவிரை + வேர்

=

ஆவிரவேர்

புன்னை+கானல்=புன்னையங்கானல்

முல்லை+தொடை=முல்லையந்தொடை

}

ஐகார வீற்றுச் சிறப்புவிF :

ஐ அழிவோடு ‘அம்’சாரியை

ஏற்றன

அல்வழில் அகரம் வர வல்லினத்திற்கு

இனமான

மெல்லினம் மிக்கன

அல்வழிப் புணர்ச்சியில் நிலை மொழி யீற்று ஐகாரத்தின் முன் வல்லினம் வந்தால் இயல்பாதலும், மிகுதலும் விகற்பித்தலும் ஆகும்.

யானை+பெரிது=யானைபெரிது – ஐ முன் அல் வழியில்

(எ-டு)

இயல்பாயது.

பனை+கை =பனைக்கை

வலிமிக்கது.

தினை+சிறிது= தினைசிறிது, தினைச்சிறிது

விகற்பித்தன.