உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தெரிநிலை வினைமுற்றில்

வினைமுற்றில் வராது. மேலும் 'று' விகுதி

தெரிநிலையில் நிகழ்கால எதிர்காலங்களுக்கு வராது.

(எ.டு)

இறப்பு

நிகழ்வு

எதிர்

குறிப்பு

நடந்தது

நடக்கின்றது

நடப்பது

குழையது

ஆயிற்று

குழையிற்று

பொருட்டு

ஒத்திற்கு இலக்கணம் :

ஒத்தவினத்தவாகிய மணியை ஒருங்கே கோவைப் பட வைத்தாற் போல ஓரோரினமாக வரும் பொருளை ஓரிடத்தே சேரவைத்தல் ஓத்தென்பதாம்.

ஔகாரக் குறுக்கம் :

ஔகாரம் தன்னைக் குறிக்குமிடத்தும் அளபெடுக்கு மிடத்தும் குறுகாமல் தனக்குரிய இரண்டு மாத்திரையைப் பெறும். சொல்லில் வரும் பொழுதெல்லாம் ஒரு மாத்திரை யாய்க் குறுகி ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கமாகும்.

(எ.டு)

ஒளவை.

ககரம் பிறக்குமிடம் :

நாக்கின் அடிப்பாகம் மேல் வாயடியைச் சேர்தலாற் ககரம்

பிறக்கும்.

‘கன்’ என்னும் சொல்லிற்குச் சிறப்பு விதி :

கன் என்னும் சொல் முதனிலைத் தொழிற் பெயர் போல யகரமல்லாத மெய்கள் வந்தால் உகரச் சாரியை பொருந்தும் வல்லினம் வந்தால் உகரச் சாரியையே யன்றி அகரச் சாரியையும்

பெற்று மெல்லெழுத்தோடு வேறுபட்டுவரும்

வல்லெழுத்தாவது

அல்லது

மெல்லெழுத்தாவது மிகப்பெறும்)

அதற்கு

(எ-டு) கன் + நன்மை

=

கன்னுநன்மை

(வருகிற

னமான

கன் + தட்டு = கன்னத்தட்டு,கன்னந்தட்டு பெற்று மென்மையோடு உறழ்ந்தது.

அகரம்