உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

443

(1) உலகத்தில் உவமானமாய்ப் புகழொடு வழங்குகின்ற பொருளை உவமேயமாக்கிச் சொல்லுதல். இதனை விபரீதவுவமை யென்பார் தண்டியாசிரியர்.

எடு :

66

'அதிர்கடல்சூழ் வையத் தணங்குமுகம் போல மதியுஞ் செயுமே மகிழ்

(2) அவர்ணியத்தை உபமேயமாகக் காட்டி வர்ணியத்தை கழ்தல். (அவர்ணியம் - உவமானம் ; வர்ணியம் - உவமேயம்)

எடு :-

“பொன்செருக்கை மாற்றுமெழிற் பூவை திருமுகமே

உன்செருக்குப் போது மொழிவினிக் - கொன்செருக்கு மிக்கமக ரக்கடற்பூ மிக்கண் மகிழ்செயலால்

ஒக்கு மதியு முனை.

(3) வர்ணியத்தை உபமேயமாகக் காட்டி அவர்ணியத்தை

இகழ்தல்.

எடு :-

66

“ஆற்ற லுறுகொலையி லாரெனக்கொப் பென்றந்தோ

கூற்றுவநீ வீண்செருக்குக் கொள்கின்றாய் - சாற்றுவல்கேள்

வெண்டிரைசூழ் ஞால மிசையுனக்கொப் பாகவே

ஒண்டொடிதன் நீள்விழியு முண்டு.

(4) வர்ணியத்தோடு

ன்றெனச் சொல்லுதல்.

அவர்ணியத்திற்கு

ஒப்புமை

எடு :-

எடு :-

"இறைவி மதுரமொழிக் கின்னமுதொப் பாமென் ற்றைவ தபவாத மாம்.'

(5) உவமானத்தை வீணென்று கூறுவது.

"செங்கயற்க ணாயுன் றிருமுகத்தைப் பார்ப்பவர்க்குப் பயங்கயத்தா லுண்டோ பயன்.

وو