உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றியலுகரத்தின் வகை :

எழுத்து

33

ஈற்றுக்கு அயலெழுத்தை

அயலெழுத்தை நோக்கக் குற்றியலுகரம்

ஆறுவகைப்படும்.

அவை.

-

நாகு

கஃசு

1. நெடிற்றொடர்க்குற்றியலுகரம் - 2. ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம்- 3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்-

4. வன்றொடர்க் குற்றியலுகரம்

-

5. மென்றொடர்க் குற்றியலுகரம் -

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்-

வரகு

கொக்கு

பஞ்சு

சால்பு.

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல் :

குற்றியலுகரமானது, வருமொழி முதலில் உயிர் வந்தால் தனக்கு இடமாகிய மெய்யை விட்டுக் கெடும். யகரம் வந்தால் இகரமாகத் திரியும்.

(எ.டு) ஆடு + அரிது

குற்றெழுத்து :

ஆடரிது

நாகு + யாது நாகியாது.

ஒ என்னும் ஐந்து

உயிரெழுத்துகளில் அ, இ உ, எ, ஒ

ம்

பயர்.

எழுத்துக்களும் குறுகிய ஓசையுடையனவாய் ஒலிக்கின்றன. இவற்றுக்குக் குற்றெழுத்துக்கள் என்று வழுத்துகள் தனித்தனி ஒரு மாத்திரை பெறும்.

கெடுதல் :

உயிர் மெய்யாயினும் மெய்யாயினும் விதியின்றிக் கெடுதற்குக் கெடுதல் என்று பெயர்.

(எ.டு) யாவர்

யார்

யானை

யாடு

யார்

ஆர்

ஆனை

ஆடு

யாறு

ஆறு.