உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

66

இந்தத் தரளவடம் ஏந்திழைநின் கொங்கைகளில் சந்தமுறச் சேர்தல் தகும்.”

(2) காரியத்தை அதன் காரணத்தோடொத்த செய்கையுள்ள தாகச் செல்லுதல்.

எடு :-

66

'கானந் தனிலுதித்தக் கானந் தனையழித்திட் டூனஞ்செய் தீயின் உதித்த புகை - தானும் எழிலி கருவாகி யீர்ம்புனலைப் பெய்தத் தழலை அவித்தல் தகும்.”

(3) விரும்பத் தகாததை அடையாமல் விரும்பப்பட்டதை யடைதல்.

எடு :-

“பொற்கொடிநீர் நின்று புரிதவத்தாற் கஞ்சமலர்

சொற்கவினின் தாளுருவாய்த் தோன்றியே சேர்வுற் றனவுலகிற் செய்யதவ நற்கதியைச் சார்விக்கு மென்பதுமெய் தான்.”

நற்கதியைச்

இதில், நற்கதி - விண்ணுலகமும் நல்ல நடையுமாம். தடுமாறுத்தியலங்காரம்

ஒரு காரணத்திலான தொரு காரியமே, அக்காரியத்தால் தோற்றமானது அக்காரணமென உரைதடுமாறக் கூறுவது தடு

மாறுத்தியலங்காரமாம்.

இதனை

யோன்னிய வலங்காரமென்பர்.

எடு :-

வடநூலார்

“வையந் திருநாரணன் றோற்றம் வண்டமிழோ ரையன் மகிழ்மாற னாலென்னுந் - துய்யமகிழ்த்

தாமத்தான் றோற்றமும் பொற்றாமரையாள் கேள்வனருட் சேமத்தா லென்னுந் தினம்.

அன்னி