உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

35

வருகிற வல்லினம் இயல்பாகும். 'மீ' என்னும் சொல்லுக்கு வல்லெழுத்து மிகுதலும் மெல்லெழுத்து மிகுதலும் உண்டு.

(எ.டு)

மீ + குறிது மீ + குறிது = மீகுறிது

நீ + கடிது

=

நீ கடிது

மீ + கான்

மீகான்

மீ + கூற்று = மீக்கூற்று மீக்கூற்று - வலிமிக்கது

மீ + தோல்

=

மீந்தோல்

மெலிமிக்கது.

சில முற்றியலுகரங்களின் முன் உயிரும் யகரமும் புணர்தல் :

சில முற்றியலுகரங்கள் வருமொழி முதலில் உயிர்வந்தால் தனக்கு இடமாகிய மெய்யை விட்டுக் கெடும்; யகரம் வந்தால் இகரமாகத் திரியும்.

(எ-டு)

=

கதவு + அழகு கதவழகு

கதவு + யாது = கதவியாது.

இயல்பாயின

சில முற்றியலுகரங்களின் முன் வல்லினம் புணர்தல் :

ஓடு' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபுக்கும், ‘அது' என்னும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் இயல்பாயும் விகாரமாயும், வினைத்தொகைக்கும், சுட்டுப்பெயர்கட்கும் இறுதியாகிய முற்றியலுகரத்திற்கும் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.

(எ.டு) அவனொடு + கொண்டான்

கொண்டான்.

பொன்னது + செவி

=

=

அவனொடு

=

பொன்னனது செவி

ஏழு + தலை ஏழுதலை

=

விடுகணை

விடு + கணை

அது + கண்டாண்

=

அதுகண்டான்

இது + குறிது = இதுகுறிது

உது + குறிது உதுகுறிது

=

சுட்டுப்பெயர் வருமிடம் :

படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து