உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அதற்குப் பின்வரும்; முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து, அதற்குப் பின்னும் முன்னும் வரும்.

(எ.டு) 1. சாத்தன் வந்தான்; அவனுக்குச் சோறிடுக.

எருது வந்தது; அதற்குப் புல்லிடுக.

2. நம்பியவன்; அவனம்பி.

சுட்டெழுத்துகள் :

அ, இ, உ என்னும் மூன்று எழுத்துக்களும் சொல்லுக்கு முதலில் நின்று சுட்டுப் பொருளைத் தருமானால் சுட்டெழுத்து களாகும். இவ்வெழுத்துகளுள் அகரம் தொலைவிலுள்ள பொருளையும் இகரம் அருகில் உள்ள பொருளையும் உகரம் மேல் நிற்கும் பொருளையும் சுட்டுதற்கு வரும். இச்சுட்டு அகச்சுட்டு, புறச்சுட்டு என இருவகைப்படும்.

(எ-டு) அவன் இவன் உவன் அகச்சுட்டு

அம்மனிதன், இம்மனிதன், உம்மனிதன் புறச்சுட்டு. சுட்டு முதலாகிய வகரவீறு, மென்கணத்தோடு புணர்தல் : சுட்டு முதலாகிய வகரவீறு மென்கணம் வந்து இயைந்த விடத்து அவ்வகரம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்.

(எ.டு) அவ் + ஞாண்

=

இவ் + ஞாண்

=

அஞ்ஞாண் இஞ்ஞாண்

உஞ்ஞாண்

உவ் + ஞாண்

சுட்டுமுதலாகிய வகரவீறு வன்கணத்தோடு புணர்தல் : சுட்டுமுதலாகிய வகரவீறு வன்கணம் வந்தால் அல்வழிப் புணர்ச்சியில் அவ் வகரம் ஆய்தமாகத் திரியும்.

(எ.டு) அவ் + கடிய

=

அஃகடிய

இவ் + கடிய

=

இஃகடிய

உவ் + கடிய

உஃகடிய.

சுட்டுமுதலாகிய வகரவீறு இடைக்கணம் உயிர்க்கணம் ஆகியவற்றோடு புணர்தல் :

சுட்டுமுதலாகிய வகரவீற்றுடன்

டைக்கணமும்

உயிர்க்கணமும் வந்து புணர்ந்தால் இயல்பாய் முடியும்.