உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி

இகலும் வெஞ்சினச் சேடனோ டிராகுவென் றுரைக்கும் நிகரில் பாம்புக ணெறியிடைக் காண்டலு நின்ற.”

485

இதில், தொடர்பு இல்லாமையால் தொடர்பு கூறப்பட்டது. தொடர்புயர்வு நவிற்சியணி : (ஆ)

இதுவும் உயர்வு நவிற்சியணிவகைகளுள் ஒன்று. தொடர்பு இருக்கத் தொடர்பு இல்லாமையைக் தொடர்புயர்வு நவிற்சியணியாம்.

எடு :-

66

'அற்பகத்தின் மன்னவனே நீயருள்செ யாநிற்பக் கற்பகத்தை யாம்விரும்போங் காண்.

கற்பித்தலும்

இதில், கற்பகத்தை விரும்புதலின் தொடர்பிருக்க, அதில் அதனது இல்லாமை கூறப்பட்டது.

தொடர்நிலைச் செய்யுட் குறியணி

கருதிய பொருளைச்

சொற்றொடரினாலாயினும்

சொல்லினாலாயினும் அவ்விரண்டி னாலாயினும் வைப்பதாம். இதனை வடநூலார் 'காவிய வலங்கார' மென்பர்.

எடு :-

66

காம நினைவென்றேன் கண்ணுதலோன் என்மனத்தின்

மீமருவு கின்றான் விடாது.’

இதில் பின் சொற்றொடரைக்

நிறுவப் பட்டது.

66

“மிளிர்நீறே யீசன் விழிமணியே வாழி

அறிக.

கொண்டு வெல்லுதல்

தெளியுமையான் மீதணியுஞ் சீரால் - உளதாய

இன்பவொளி யைக்கவர்வீ டென்னுமோ கத்தழுந்தற்

கன்பினேன் செய்வே னமைந்து.

இதில், வீடடைதலை அழுந்திய பற்றாகச் சொல்லுதலால்

“கலைதேர் புலமைநிறை காரிகைபா லோர்தன்

தலைமேற்கோட் பட்டதெக்கே சஞ்சீர் - நிலையதற்குப்