உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

பரியாயவணி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

யாதாயினும் ஒருபொருள் பழமைத்தாகித் தொடர்புறப் பலவாயினும் பலமுறையே பலபிறப்புப் கூறுவதும் பரியாய வணியாம்.

எடு :-

“அன்று மலரி லமிர்திற் கொழுமுனையிற்

றுன்று துழாய்க்காட் டிற்றோன்றியே - யின்று

நினையிற் றமிழ்மாற னீள்குன்றவாணர்

மனையிற் பிறந்தனள்பூ மாது.

பலப்பட புனைவணி

இவ்வணி இரண்டு வகைப்படும்.

பயின்றதென்று

(1) ஒரு பொருளிற் பலரும் பல இயல்புகளினாலே பலபொருள் களைக் கூறுதல்.

எடு :-

66

ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."

(2) ஒருவரே ஒருபொருளில் கருத்து வேறுபாடுகளால் பல பொருள்களைக் கூறுதல்.

எடு

“செல்வ மதிற்றனதன் செப்புகொடை யிற்கன்னன் கல்விதனிற் சேடனிவன் காண்.'

பலவயிற் போலியுவமை

து உவமைவகைகளுள் ஒன்று. ஒரு தொடர் மொழிக் கண் பல உ உவமை வந்தால் வந்த உவமை தோறும் உவமைச் தோன்றப் புணர்த்துப் பாடுவது பலவயிற்

சால்

போலியுவமையாம்.