உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“பேதமுறத் தோன்றாதிப் பேதையியற் கைச்சிவப்பார்

பாதமுற ஊட்டியசெம் பஞ்சு.

மறைப்பு இறையணி

وو

இது இறையணி வகைகளுள் ஒன்று. ஓர் எண்ணத்தைத் தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற மறுமொழியைச் சொல்லுதலாம்.

எடு :-

66

மாயையை யகன்றா னடக்கக்கா லெழுமோ

வாயிடை மாற்றமொன் றுண்டோ போயொரு விடய முணமனம் வருமோ பொருந்துறு பகலிர வுளவோ காயமு முயிருங் கலந்துவாழ் வுறுமோ கண்டன மெனவினை யொருவந் நீயறி வுறவிங் குரைப்பவ ருளரோ நேரிழா யென்றன னிமலன்.”

தில், மாயை பிரிவு அப்பெயரினள் பிரிவுள் மறைந்தது. மறையாமையணி

பொதுக் குணத்தினால் ஒற்றுமையுடைய இரண்டு பொருள் களுக்கு ஒருகாரணத்தால் வேற்றுமை தோன்றக் கூறுதலாம். எடு :-

ஒழுகுறு மருவி யீட்ட மொலியினா னகுவெண் டிங்கள் பழகுறு முடற்க ளங்காற் பாகசா தனன்கூர்ங் கோட்டு மழகளி றுமிழ்ம தத்தான் மலர்மிசைக் கடவுளூர்தி அழகுறு நடையா லன்றி யறிதரப் படாவக் குன்றில் மற்றதற்காக்கலணி

இவ்வணி மூன்று வகைப்படும்.

(1) ஒரு

ஒரு காரியத்தினது உலகறிகாரணத்தை ஒருவன் அதற்குப் பகையாகிய காரியத்திற்குக் காரணமாக்குதல்.