உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

இளங்குமரனார் தமிழ்வளம்

4

புண்பட் டுளையென் னெஞ்சுவப்பப் பூங்கண் ணென்மேன் மலாந்தனவோ வெண்பட் டிறப்ப வுயிர்செலவோ வென்மே லிரங்குந்தயை யிதுவோ.”

விதியணி

எடு :-

66

புகழ்பெற்று விளங்கும் பொருளின் விதியானது ஒரு அபிப்பிராயத்தோடு கூடி வருதலாம். இதனை வடநூலார் ‘வித்யலங்கார’ மென்பர்.

குயில்குயிலே யாகுங் குவலத்திற் சீர்மிக் குயர்வசந்த காலம் உறின்.”

இது, குயிலுக்குக் குயிற்றன்மையை விதித்தல் வீணாம். இளவேனில் வரின் மதுரவோசையைச் செய்யுமென்பதையுட் கொண்டிருக்கிறது.

விநோத்தியவணி

யாதாயினுந் தலைமைத்தாய முதன்மைப் பொருள் உண்மை யாகிய மற்றொரு முதன்மைப் பொருளோடும் பொருந்த

வில்லையாயின்

முதன்மையல்லவென்று

சொல்லுவது விநோத்தியவணியாம்.

எடு :-

“சொல்லாற் பொருளாற் சுவைபெற் றலங்கார மெல்லா மிழுக்கின்றி யன்றாலும் - புல்லாணி மன்னிலங்கும் பேரூர் வளம்பரவாப் பாவினையே நன்னிலங்கைக் கொள்ளா நயந்து.

விபரீதம்

வேறுபடுத்திச்

இதுவும் வேற்றுப் பொருள்வைப்பணியின் வகைகளுள் ஒன்று. விபரீதப் படப்பாடுவதாம்.

எடு :-

66

'தலையிழந்தா னெவ்வுயிருந் தந்தான் பிதாவைக் கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான் - உலகிற்

றனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேற் றப்பாம் வினையும் விபரீத மாம்.