உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530

எடு :-

இளங்குமரனார் தமிழ்வளம்

66

வையம் பரவும்கிழ் மாறன் செவ்வாயுந்

துய்ய நயனத் துணைப்போதுஞ் செய்ய

4

முகத்தா மரையுடன் கைம்முத்திரை யுங்கண்ட சுகத்தார்க்கு முண்டோ துயர்.’

வியப்பணி

ஒரு சிறந்த பயனைக் கருதி, அதற்கு வேறான ஒன்றைச் செய்ததாகக் கூறுவது வியப்பணியாகும்.

எடு :-

“ஓதுந் திறத்தி லுயர்ந்தோர்கள் தாழ்குவரெப் போதுமுயர் வெய்தற் பொருட்டு.

வியப்பு இறையணி

இஃது இறையணி வகைகளுள் ஒன்று. ஒருவினாவிற்கு அதனையே விடையாகவும் பலவினாக்களுக்கு கு

விடையாகவுஞ் சொல்லுதலாம்.

எடு :

“என்பணி பூண்டா னிறைவன்.”

-

ஒன்றே

இதில், என்பணி யாது அணியெனவும், எலும்புப் பூணெனவுமாம்.

விரிவுவமை

உவமானமும், உவமேயமும், பொதுத்தன்மையும், உவமை யுருபும் ஆய நான்கும் விரிந்து வருவது விரிவுவமையாம். எடு :-

“பால்போலு மின்சொல் பவளம்போற் செந்துவர்வாய் சேல்போல் பிறழுந் திருநெடுங்கண் - மேலாம்

புயல்போற் கொடைக்கைப் புன்னாடன் கொல்லி அயல்போலும் வாழ்வ தவர்.”

இதில், பால்போலும் இன்சொல் என்புழி, பால்

-

உவமானம், சொல் உவமேயம், இனிமை பொதுத்தன்மை,

-

-

போலும் உவமையுருபு.