உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532

விரோதவணி

இளங்குமரனார் தமிழ்வளம்

4

மாறுபட்ட சொல்லானும் பொருளானும் மாறுபாட்டுத் தன்மை விளைவு தோன்ற உரைப்பது விரோத மென்னும் அணியாம்.

சொல் விரோம்

எடு :-

66

காலையு மாலையுங் கைகூப்பிக் காறொழுதான்

மேலை வினையெல்லாங் கீழவாம் - கோலக்

கருமான்றோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப் பெருமானைச் சிற்றம் பலத்து."

இதில், காலை, மாலை; கைகூப்புதல், கால் தொழுதல்; மேல், கீழ்; கருமை வெண்மை; செம்மை, பசுமை என்பன ஒன்றோ டொன்று மாறுபட்டு விரோத வணி அமைந்திருத்தல் காண்க. விரோதச் சிலேடை

முன்னர்ச் சிலேடித்தவற்றைப் பின்னர் விரோதிப்பச் சிலே டிப்பது விரோதச்சிலேடையாகும்.

எடு :-

“விச்சா தரனேனு மந்தரத்து மேவானால் அச்சுத னேனுமம் மாயனல்லன் - நிச்ச நிறைவான் கலையா னகளங்க னீதி இறையா னநகனெங் கோ.”

விலக்கணி

கின்ற

பிரசித்தமானதாகியும் அபிப்பிராயத்தோடு கூடியுமிருக்

விலக்கைச் சொல்லுதலாம்.

'பிரதிஷேதாலங்கார’ மென்பர்.

எடு :-

66

'சூதாடு வோய்சூத மன்று சொரிகணைகள்

மீதோடு பூசலிது மெய்.

99

தனை வடநூலார்

இதில், போரிற் சூதத் தன்மையின் இல்லாமை பிரசித்தமாக உளதாகவும், அன்றென்னும் விலக்கு நீ சூதாட்டத்தன்றிப்