உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம்

மண் + மாட்சி

மண்வண்ணம்

4

மண்மாட்சி; மண் + வண்ணம்

மண் + பெரிது = மண்பெரிது

=

வேற்றுமையில் பிறவர இயல்பாயிற்று.

அல் வழியில்

மண் + மாண்டது

=

மண்மாண்டது

பலவும் வர இயல்பாயிற்று

மண்யாது

மண் + யாது =

ணகர வீற்றுப் பெயர்கட்குச் சிறப்புவிதி :

சாதி பற்றி வரும் பெயர்கட்கும் கூட்டம் பற்றி வரும் பெயர்கட்கும், பரண், கவண் என்னும் பெயர்கட்கும் இறுதியிலுள்ள ணகரமானது வேற்றுமைப் புணர்ச்சியிலும் அல்வழிப் புணர்ச்சியிலும் வல்லினம் வந்தால் இயல்பாகும். உணவிற்குரிய ( எள் என்னும் பொருளையுடைய) எண் என்னும் பெயர்க்கும் சாண் என்னும் நீட்டலளவைப் பெயர்க்கும் இறுதி ணகரமானது அல்வழிப் புணர்ச்சியில் வல்லினம் வந்தால் டகரமாகத் திரிதலும் பொருந்தும்.

(எ.டு) பாண் + தொழில்

அமண் + சேரி

பரண் + கால்

பாண் டொழில்

சாதிப்பெயர்

அமண் சேரி குழூஉப்பெயர்

பரண்கால்

_

பரண் பெயர்

கவண் + கடுமை

கவண் கடுமை

கவண்பெயர்

எண் + பெரிது

எட்பெரிது

சாண் + கோல்

சாட்கோல்

'தகரம்' பிறக்குமிடம் :

எண் பெயர் அல்வழியில்

சாண்பெயர் ] திரிந்தன

மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்தத் தகரம் பிறக்கும்.

'தமிழ்' என்பதற்குச் சிறப்பு விதி :

தமிழ் என்னுஞ் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் (வல்லினம், மெல்லினம், இடையினம், உயிர்க்கணம்) நாற்கணமும் வந்தால் அகரச் சாரியை பொருந்தவும் பெறும்.

(எ.டு) தமிழ் + பிள்ளை

தமிழ் + நாதன்

=

=

தமிழப்பிள்ளை

தமிழநாதன்

தமிழ் + வளவன் = தமிழவளவன்

தமிழ் + அரசன்

||

தமிழவரசன்