உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இறப்பு

நிகழ்வு

எதிர்வு

குறிப்பு

யாம்

உண்டனம்

உண்கின்றனம்

உண்பம்

தாரினம்

யானும்

உண்டாம்

உண்கின்றாம்

உண்பாம்

தாரினாம் நீயும்

உண்டனெம்

உண்கின்றனெம்

உண்பெம்

தாரினெம் யான்

உண்டேம்

உண்கின்றேம்

உண்பேம்

தாரினேம் யானும்

உண்டோம்

உண்கின்றோம்

உண்போம்

தாரினோம்

அவனும்

இ. தெரி

௭. தெரி உண்கும்

உண்டும்

வந்தும்

யாம் யானும் நீயுமவனும்

வருதும்

சேறும்

சென்றும்

தன்மைப் பெயர்கள் :

தன்மைப் பெயர்கள் நான், யான், யாம், நாம் என நான்காம். இவற்றுள் நான், யான் இவ்விரண்டும் ஒருமைப் பெயர்கள். நாம், யாம் என்பன பன்மைப் பெயர்கள். இப்பெயர்கள் உயர்திணை, ஆண்பால், பெண்பால்களுக்குப் பொதுவாகி வருவன.

(எ-டு) யானம்பி, யானங்கை தன்மை யொருமை

யாமைந்தர், யாமகளிர் தன்மைப் பன்மை.

தன்மைப் பொருள் உணர்த்தும் இறுதி :

மை இறுதி தன்மைப் பொருளை யுணர்த்தும். (எ.டு) பொன்மை, ஆண்மை.

தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகள் :

அழி, கெடு,

ளு, கரை, தேய் என்பன தன்வினை

பிறவினை ஆகிய இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் முதனிலை

களாகும்.