உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்வினை :

எழுத்து

47

தன் வினையாவது, தன்னெழுவாய்க் கருத்தாவின் தொழிலை ணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றும் வினையாகும். இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையெனப் படும்.

(எ.டு) முகிலன் நடந்தான்.

‘தான்' என்பதற்குச் சிறப்பு விதி :

தான் என்னும் விரவுப் பெயர் நெடுமுதல் குறுகித் தன் என்றாயும், அல்வழியில் இயல்பாயும், வேற்றுமையில் நெடுமுதல் குறுகி இறுதி திரிதலும் நிகழும்.

(எ.டு) தான் + கை

=

தன்கை

தான் + குறியன் = தான்குறியன்

தான் + புகழ் = தற்புகழ்

‘தாழ்’ என்பதற்குச் சிறப்பு விதி :

தாழ் என்னும் சொல் கோல் என்னும் சொல்லோடு புணருமிடத்து வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை டைவந்து முடியும்.

திரிதல் :

=

(எ.டு) தாழ் + கோல் தாழக்கோல்.

ஓரெழுத்து மற்றோரெழுத்தாக விதியின்றித் திரிதற்குத்

திரிதல் என்று பெயர்.

(எ-டு) மாகி

மழைபெயின் விளையும்

கண்ணகல் பரப்பு

மாசி

மழைபெயில்விளையும்

உயர்திணை மேல

திசைப் பெயர்க்குச் சிறப்பு விதி :

கண்ணகன் பரப்பு

உயர்திணைமேன.

திசைப் பெயரோடு திசைப்பெயரும் பிற பெயர்களும் புணருமிடத்து நிலைமொழியீற்றிலே நின்ற உயிர்மெய்யும் அதன் மேனின்ற ககர மெய்யுங் கெடுதலும், அவ்விடத்து நின்ற றகரமெய் னகரமெய்யாகவும், லகர மெய்யாகவுந் திரிதலுமாகும்.