உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ்வளம்

(எ.டு) வடக்கு + கிழக்கு

குடக்கு + திசை

குணக்கு + நாடு

தெற்கு + மேற்கு தென் + யாறு

=

=

=

வடகிழக்கு

குடதிசை

=

குணநாடு

தென்மேற்கு தென்யாறு

=

மேற் + காற்று = மேல்காற்று

4

உயிர் மெய்யும் ககர மெய்யும் கெட்டுவந்தன

உயிர் மெய்கெட றகரம் னகரமாயிற்று

உயிர் மெய்கெட றகரம் லகரமாயிற்று

மேற்கு + ஊர்

=

மேலூர்

கிழக்கு + காற்று கிழக்கு + நாடு

=

கீழ்காற்று

உயிர் மெய்யும் ககர

=

கீழ்நாடு

வொற்றும் அகரமும் கெட்டு முதல் நீண்டது

தீர்க்கசந்தி :

வடசொல்லில் அ ஆ வின் முன் அ ஆ வரின் ஈறுமுதலுங் கெட ஆ வொன்று தோன்றுவதும், இ, ஈ யின் முன் இ, ஈ வரின் ஆ ஈறுமுதலுங்கெட ஈ வொன்று தோன்றுவதும், உ, ஊ - வின் முன் உ, ஊ வரின் ஈறுமுதலுங்கெட ஊவொன்று தோன்றுவதும் தீர்க்க சந்தியாகும்.

(எ.டு) பத + அம்புயம் = பதாம்புயம்

சிவ + ஆலயம்

=

சிவாலயம்

சேநா + அதிபதி

=

சேநாதிபதி

=

சதா + ஆனந்தம் சதானந்தம்

கவி + இந்திரன்

=

கவீந்திரன்

கிரி + ஈசன் கிரீசன்

=

மகி + இந்திரன்

=

மகீந்திரன்

நதி + ஈசன்

=

நதீசன்

=

குரு + உதயம் குரூதயம்

சிந்து + ஊர்மி = சிந்தூர்மி

சுயம்பூ + உபதேசம்

=

சுயம்பூபதேசம்

சுயம்பூ + ஊர்ச்சிதம் = சுயம்பூர்ச்சிதம்.