உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம்

4

(எ.டு) தேன் + கடிது = தேன்கடிது

தோன்றல் :

தேன் + மாண்டது

=

தேன்மாண்டது

அவ்வழியில்

தேன் + யாது = தேன்யாது

இயல்பாயின

தேன் + மொழி = தேன்மொழி,

தேமொழி - அல்வழியில் இயல்பும் அழிவும்.

தேன் + குழம்பு = தேன்குழம்பு

தேக்குழம்பு

தேங்குழம்பு

தேன்மாட்சி

தேன் + செம்மை

=

தேன் + மாட்சி

=

=

தேன்செம்மை

அல் வழியில் இயல்பும் வலி மிகலும், மெலி மிகலும்.

வேற்றுமையில் இயல்பு

வேற்றுமையில்

இயல்பும் அழிவும்

தேன் + யாப்பு

தேன்யாப்பு

தேன் + மலர்

=

தேன்மலர்

தேமலர்

தேன் + குடம்

=

தேன்குடம்

வேற்றுமையில் இயல்பும்

தேக்குடம்

வலிமிகலும்

தேங்குடம்

மெலிமிகலும்

விதியின்றித் தோன்றுவது

எழுத்துஞ் சாரியையும்,

விதியின்றித்

தோன்றலாகும். இஃது எழுத்துப் பேறுமாம்.

(எ.டு) யாது யாவது

குன்று

குன்றம்

செல்உழி

செல்வுழி

விண் அத்து

- விண்வத்து

‘ந’ முன் மயங்கும் எழுத்துகள் :

நகரத்தின் முன் அவற்றுக்கினமாகிய தகரமும் யகரமும்

மயங்கும்.

(எ.டு) கந்தன், பொருந் யாது?