உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

58

வேற்றுமை

மரம் + ஞாற்சி

=

மரஞாற்சி

மரம் + நீட்சி

= மரநீட்சி

மரம் + மாட்சி

=

மரமாட்சி

4

மகரவீற்றுப் புணர்ச்சி :

மகரத்தின் முன் வல்லினம்வரின் வேற்றுமையிலும், அல்வழியிலே பண்புத்தொகையிலும், உவமைத்தொகையிலும், இறுதிமகரங்கெட்டு வரும் வல்லினம் மிகும். எழுவாய்த் தொடரிலும், உம்மைத்தொகையிலும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதிமகரம் வரும் வல்லெழுத் திற்கு இனமாகத் திரியும்.

(எ.டு) மரம் + கோடு = மரக்கோடு நிலம் + பரப்பு=நிலப்பரப்பு

வேற்றுமையில் வல்லினம் மிக்கது

வட்டம் + கல்

=

வட்டக்கல்

சதுரம் + பலகை

=

சதுரப்பலகை

கமலம் + கண்

=

கமலக்கண்

அல்வழியில்

பண்புத்தொகையில் வல்லினம் மிக்கது

அல்வழியிலே உவமைத்தொகையில் வல்லினம் மிக்கது.

+

மரம் + குறிது = மரங்குறிது

யாம் + கொடியேம் =யாங்கொடியேம்

நிலம் + தீ = நிலந்தீ

=

எழுவாய்த் தொடரில் இறுதி மகரம் வல்லெழுத்திற்கு இனமாகத்திரிந்தது

உம்மைத் தொகையில் இறுதி மகரம் வல்லெழுத்திற்கு இனமாகத் திரிந்தது

பணம் + காசு

பணங்காசு

செய்யும் + காரியம்

=

செய்யுங்காரியம்

உண்ணும் + சோறு = உண்ணுஞ்சோறு

பெயரெச்சத்

உண்டனம் + சிறியேம் = உண்டனஞ்சிறியேம்

தின்றனம் + குறியேம் தின்றனங்குறியேம்

சாத்தனும் + கொற்றனும்

=

தொடர்

வினை

முற்றுத் தொடர்

சாத்தனுங் கொற்றனும்

பூதனும் + தேவனும் = பூதனுந்தேவனும்

டைச்

இடை

சொல்

தொடர்