உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

(எ.டு) மூன்று + ஆயிரம்

மூன்று + உலகு

=

=

மூவாயிரம்

மூவுலகு

உயிர் வர முதல்

குறுகாமல் ஈற்றுயிர் மெய்யும் னகர

63

மூன்று + கலம்

=

முக்கலம்

மூன்று + நூறு = முந்நூறு மூன்று + வட்டி

=

முவ்வட்டி

மெய்யும் கெட்டன

மெய் வர முதல் குறுகி ஈற்றுயிர் மெய் கெட்டு னகர மெய் வந்த மெய்யாகத் திரிந்தது.

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல் :

தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் வந்தவுயிர் அந்த மெய்யின் மேல் ஏறும். தனிக் குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் அந்த மெய் இரட்டிக்கும். இரட்டித்த மெய்யின் மேல் வந்தவுயிர் ஏறும்.

(எ.டு) ஆண் + அழகு = ஆணழகு +

மரம் + உண்டு

=

=

ஆணழகு ( உயிர் மெய்யின் மரமுண்டு ) ஏறியது

கல்லெறிந்தான்

கல் + எறிந்தான்

பொன் + அழகிது

=

பொன்னழகிது

மெய்யெழுத்துகள் :

மெய் இரட் டித்து, இரட்டித்த இரட்டித்து, மெய்யின் மேல் உயிர் ஏறியது.

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகளாகும். இவை உடம்பு போல உயிரோடு கூடியல்லாது இயங்காவாதலால் மெய்யெழுத்து என்று பெயர் பெற்றன.

மெய், ஒற்று, புள்ளி, உடம்பு எனவும் பெயர் பெறும். மெய்யெழுத்துகள் பிறக்குமிடம் :

)

மெய்யெழுத்துகளுள் இடையினம் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும். மெல்லினம் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கும். வல்லினம் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும்.

மெல்லெழுத்து உறழும் மொழிகள் :

வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து மிக்கும் உறழ்ந்தும் முடியும் மொழிகளும் உள.

(எ.டு) வேய்ங்குறை, வேய்க்குறை.