உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் :

65

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க, ச, த, ந, ப, ம என்னும் ஆறு மெய் எழுத்துகளும் பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடு கூடி வருதலால் அவை எழுபத்திரண்டும் வகரமெய் எட்டு உயிரோடு கூடி வருதலால் அவை எட்டும், யகரமெய் ஆறு உயிரோடு கூடி வருதலால் அவை ஆறும், ஞகரம் நான்கு உயிரோடு கூடி வருதலால் அவை நான்கும் நுகர மெய் ஓர் உயிரோடு கூடி வருதலால் அது ஒன்றும் ஆக நூற்றுமூன்று எழுத்துகளே மொழிக்கு முதலாகும் எழுத்துகளாகும்.

மொழி புணரியல்பு :

நிலை மொழியின் இறுதியோடு வருமொழி முதல் பொருந்த, பெயர்ச் சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும், பெயர்ச் சொல்லோடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும், வினைச் சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங்காலத்தும், வினைச் சொல்லோடு வினைச் னச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் திரியும் இடம் மூன்றும், இயல்பு ஒன்றும் ஆகிய நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பாகும்.

யகர மெய்யை முதலாகப் பெற்றுவரும் எழுத்துகள் :

அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறு உயிரெழுத்தோடும் சேர்ந்து யகரமெய் சொல்லுக்கு முதலாக வரும்.

யகரம் பிறக்குமிடம் :

நாக்கின் அடிப்பாகம் மேல்வாயடியைப் பொருந்த யகரம்

பிறக்கும்.

யகரம் ஒழிந்த மெய்களின் முன் யகரம் புணர்தல் :

யகரத்தை ஒழிந்த மொழிக்கு இறுதியில் வரும் ஞ ண நம னரலவழ ள என்னும் பத்து மெய்களின் முன்னும் இகரம் இடையில் வந்து சேரும்.

(எ.டு) வேள் + யாவன்

=

வேளியாவன் அல்வழி

வேற்றுமை.

மண் + யாப்பு மண்ணியாப்பு

=

யகர வீற்றின் முன் வல்லினம் புணர்தல் :

யகரமெய்யின் முன்கசதப வரின் அல்வழியிலே எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும், வினைத் தொகையிலும்