உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

எழுத்து

வேர் + சிறிது = வேர் சிறிது - அல்வழியில் இயல்பானது

கார் + பருவம் = கார்ப்பருவம் வேற்றுமையில் வலிமிக்கது. தேர் + தட்டு = தேர்த்தட்டு - வேற்றுமையில் வலிமிக்கது

=

ஆர் + கோடு ஆர்க்கோடு, ஆர்ங்கோடு - வேற்றுமையில் இனத்தோடு உறழ்ந்தன.

‘ல’ என்னும் எழுத்தின் முன் மயங்கும் மெய்கள் :

67

லகர மெய்யெழுத்தின் முன் க ச ப வ ய என்னும் ஐந்து மெய்யெழுத்துகளும் மயங்கும்.

(எ.டு) நல்கி, வல்சி, சால்பு, செல்வம், கல்யாணம்.

லகரம் பிறக்குமிடம் :

மேல்வாய்ப் பல்லின் அடியை நாவின் ஓரம் தடித்துப் பொருந்துதலால் லகரம் பிறக்கும்.

லகர வீற்றுப் புணர்ச்சி :

மொழி யிறுதியிலுள்ள லகர மெய், வல்லினம் வந்தால் வேற்றுமையில் றகரமாகத் திரியும். அல்வழியில் றகரமாகத் திரிந்தும், திரியாமலும், விகற்பித்தலுமாகும். வேற்றுமை அல்வழி இரண்டிலும் மெல்லினம் வந்தால் ணகர மெய்யாகத் திரியும். இடையினம் வந்தால் இயல்பாகும்.

(எ-டு)

கால் + குறை

=

காற்குறை

வேற்றுமையில் வலிவர றகரமாகத்

திரிந்தது.

கால் + குறிது

=

வர உறழ்ந்தது.

கல் + நெரிந்தது

=

கால்குறிது, காற்குறிது

கன்னெரிந்தது இருவழியிலும் லகரம்

அல்வழியில் வலி

கல் + மாலை கன் மாலை

=

னகரமாகத் திரிந்தது.

கால் + யாது கல் + யானை

=

கால்யாது

இடையினம் வர

கல்யானை

ருவழியிலும் இயல்பாயின.